கொல்கத்தாவில் பாஜக தொண்டர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நடந்த பேரணியில் கலவரம் Oct 08, 2020 1540 மேற்கு வங்கத்தில் தங்களது கட்சி தொண்டர்கள் கொல்லப்படுவதாக கூறி, கொல்கத்தாவில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அலுவலகத்தை நோக்கி பாஜகவினர் நடத்திய பேரணியில் கலவரம் வெடித்தது. நபான்னா சலோ என்ற இந்த ...